தமிழ்நாடு

விஜய் வீட்டில் மீண்டும் விசாரணை - சீல் வைக்கப்பட்ட அறைகள், லாக்கர்கள் திறப்பு

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் இல்லத்திற்கு 3 வாகனங்களில் வந்த எட்டு அதிகாரிகள் குழு இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றது. கடந்த முறை கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஏற்கனவே நடந்த சோதனையின் போது, சீல் வைக்கப்பட்ட அறைகள், லாக்கர்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமாரின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்