தமிழ்நாடு

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் ரூ.65 கோடி பறிமுதல்...

பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியன் இல்லத்தில் 2-வது நாளாக நடைபெற்று வரும் வருமான வரி சோதனையில், 65 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியன் இல்லத்தில் 2-வது நாளாக நடைபெற்று வரும் வருமான வரி சோதனையில், 65 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை இல்லத்தில் இருந்து 50 கோடி ரூபாயும், மதுரை இல்லத்தில் இருந்து 15 கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கணக்கில் வராத 65 கோடி ரூபாய் மற்றும் இது தொடர்பான ஆவணங்கள் குறித்தும் பைனான்சியர் அன்புசெழியனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்