தமிழ்நாடு

மார்ச் 31 க்குள் பான்கார்டுடன் ஆதாரை இணைக்க காலக்கெடு - வருமான வரித்துறை புதிய அறிவிப்பு

ஆதார் எண் இணைக்காத பான் கார்டுகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

ஆதார் எண் இணைக்காத பான் கார்டுகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

மார்ச் 31 ஆம், தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த காலக்கெடுவுக்குள் இணைக்கத் தவறினால், செயல்படாத பான் கார்டு என அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், செயல்படாத பான் கார்டுகளை பயன்படுத்த 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. எனினும், வரி அல்லாத நோக்கங்களுக்காக பான் கார்டை பயன்படுத்த அபராதம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்