தமிழ்நாடு

2020ல் மனிதனை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ கடுமையாக உழைத்து வருகிறது - இஸ்ரோ தலைவர் சிவன்

2020ஆம் ஆண்டில் மனிதனை விண்ணிற்கு அனுப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளாதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* 2020ஆம் ஆண்டில் மனிதனை விண்ணிற்கு அனுப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளாதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

* சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், இதனை சவாலக எடுத்து கொண்டு இஸ்ரோ கடுமையாக உழைத்து வருவதாக கூறினார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்