தமிழ்நாடு

இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ.. கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை

தந்தி டிவி

ரஃபா நகரத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கிட்டத்தட்ட 45 பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்... சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவைத் துச்சமென மதித்து இஸ்ரேல் ரஃபா மீதான தாக்குதலைத் தொடர்ந்தது... ஏற்கனவே இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைக்கு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் ரஃபா தாக்குதல் அனைவரையும் கொதித்தெழச் செய்துள்ளது... இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் உலகம் முழுவதும் இணையத்தில் " All Eyes On Rafha" என்ற மக்களின் எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலிக்கிறது... அந்த வகையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகைகள் த்ரிஷா, சமந்தா, நடிகர் துல்கர் சல்மான், இயக்குனர் அட்லீ ஆகியோரும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்...பாலிவுட் பிரபங்களான பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், கரீனா கபூர், மாதுரி தீட்சித், வருண் தவான், சோனம் கபூர், ஆகியோரும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்