தமிழ்நாடு

இஸ்லாம் மார்க்கத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு தொடங்கியது

இஸ்லாம் மார்க்கத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான, ரமலான் நோன்பு, இன்று முதல் கடைபிடிக்கப்படுகிறது.

தந்தி டிவி
இஸ்லாம் மார்க்கத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான, ரமலான் நோன்பு, இன்று முதல் கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேற்றே தொடங்க வேண்டிய ரமலான் நோன்பு, பிறை தெரியாததால், இன்று முதல் கடைபிடிக்கப்படுகிறது. சென்னையில் திருவல்லிக்கேணி பள்ளிவாசல், அண்ணா சாலை, பள்ளிசாலை போன்ற பகுதிகளில் காலை முதலே இஸ்லாமியர்கள் தொழுகையில் கலந்து கொண்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்