தமிழ்நாடு

#Breaking|| சென்னையில் ISIS இயக்க ஆதரவாளர்களா?.. திடீர் சோதனையில் சிக்கிய கட்டுக்கட்டான பணம்

தந்தி டிவி

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை, சோதனையில் ரூ.15 லட்சம் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல், சென்னை கொடுங்கையூர், முத்தையால்பேட்டை, ஏழு கிணறு, மண்ணடி உள்ளிட்ட 4 இடங்களில் சென்னை மாநகர போலீசார் சோதனை , சோதனையில் 4 பேர் வீட்டில் இருந்து, சுமார் 150 செல்போன்கள், லேப்டாப், கம்ப்யூட்டர், யூபிஎஸ் மற்றும் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்

Chennai TVK | உறுதியான விஜய், ஆதவ், என்.ஆனந்த் தொகுதிகள்? - சென்னையில் தவெக ஸ்டார் வேட்பாளர்கள்

``234 தொகுதியிலும் இதுதான் களநிலவரம்..’’ - சம்பவம் செய்யப்போகும் விஜய்?

TVK Vijay | Election 2026 யூகங்களை ப்ளாஸ்ட் செய்த விஜய் - சென்னையில் `விசில் கோட்டை’ எழுப்ப திட்டம்?

Pudukkottai | திருமணத்திற்காக வைத்திருந்த 137 சவரன் நகைகள்.. கண்ணெதிரே எடுத்து ஓடிய கொள்ளையர்கள்

Vijay | TVK | இறுதி முடிவு எடுத்த விஜய்.. மாறியது தலைப்பு செய்தி