தமிழ்நாடு

Elnino| Vedanthangal| இதான் நாம் பயந்த எல்நினோ எபெக்ட்டா.. தமிழகத்தில் நேர்ந்த சோக நிலை

thanthitv

#elnino #vedanthangal #northeastmonsoon பருவமழை பொய்த்ததால் பறவைகள் இன்றி வெறிச்சோடிய வேடந்தாங்கல் வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால், செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரி நீர்வரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. வழக்கமாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு வலசை வரும். ஆனால், தற்போது தண்ணீர் இல்லாததால் பறவைகள் வராதது, பல மாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகளைப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

Small Onion Rate| ஒருவழியாக குறைந்தது விலை.. தமிழகத்திற்கே இன்ப அதிர்ச்சி

SP Velumani | EPS | "ஒரு தலைமைக்கு இதுதான் அழகு" - பரபரப்பை கிளப்பிய S.P.வேலுமணி பதிவு

Yuzvendra Chahal | BJP | Politics | பாஜகவில் இணைந்தார் யுஸ்வேந்திர சாஹல்

Manipur liquor tragedy | மணிப்பூரில் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

Thiruchendur Temple | "தனிமனித துதிப் பாடல்களுக்கு தடை..." திருச்செந்தூர் கோவில் நிர்வாகம்