தமிழ்நாடு

Kodaikanal | நம்ம கொடைக்கானலா இது.. இந்த அழகு காட்சியை நீங்களும் பாருங்க

நம்ம கொடைக்கானலா இது.. இந்த அழகு காட்சியை நீங்களும் பாருங்க

thanthitv

Kodaikanal | நம்ம கொடைக்கானலா இது.. இந்த அழகு காட்சியை நீங்களும் பாருங்க #kodaikanal #snow #thanthitv திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், இரண்டாவது நாளாக உறைபனி நீடித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உறைபனி சீசன் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் குறைந்துள்ளதால் கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக கான்வென்ட் ரோடு, பேரி பால்ஸ், பாம்பாபுரம், ஜிம்கானா மற்றும் ஏரிச்சாலை பகுதிகளில் உறைபனி படர்ந்து காணப்படுகிறது. பசுமையான புல்வெளிகள் முழுவதும் வெண்பனி போர்த்தியது போல் ரம்மியமாக காட்சியளிக்கின்றன. பகலில் கடும் வெயிலும், இரவு மற்றும் அதிகாலையில் கடும் குளிரும் நிலவி வருகிறது. வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் குறைந்து குளிர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ranipet | Crime | ராணிப்பேட்டை மூதாட்டி கொலையில் அதிர்ச்சி திருப்பம்.. மகளே செய்துவிட்டு நாடகம்

BREAKING || டாஸ்மாக் தொடர்பாக கசிந்த தகவல்... உடனே ரெய்டில் இறங்கி அதிரவிட்ட DVAC

V S Babu | TVK | வி.எஸ். பாபுவின் இறுதி நொடிகள்... கடைசி வரை நின்று மரியாதை செய்த CM விஜய்

Madurai | Tanishq | மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை.. `நிஷாந்துக்கு' அறிவித்தது கோர்ட்

V S Babu | "கலங்காதீங்க நான் இருக்கேன்.."- வி.எஸ். பாபு மகனுடனேயே கடைசி வரை நடந்து செல்லும் CM விஜய்