தமிழ்நாடு

Coconut| ``இதெல்லாம் ஒரு பொழப்பா.. நல்லவங்க பேரும் சேர்ந்து கெடுது’’ - கோவை முழுக்க சுற்றும் வீடியோ

``இதெல்லாம் ஒரு பொழப்பா.. நல்லவங்க பேரும் சேர்ந்து கெடுது’’ - கோவை முழுக்க சுற்றும் வீடியோ

thanthitv

``ஏன்யா இதெல்லாம் ஒரு பொழப்பா.. நல்லவங்க பேரும் சேர்ந்து கெடுது’’ - கோவை முழுக்க சுற்றும் வீடியோ #coconut #viralvideo கோவை மாவட்டம் சூலூர் அருகே தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்க வந்தவர்கள், தேங்காய்களைத் திருடி பைக்கின் இருக்கைக்கு அடியிலும் பைகளிலும் மறைத்து வைக்க முயன்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகமடைந்த தோப்பின் உரிமையாளர் சோதனை செய்தபோது, பைக்கில் 32 தேங்காய்களும் பையில் 16 தேங்காய்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை வீடியோ எடுத்த விவசாயி, நல்ல வியாபாரிகளின் பெயரையும் கெடுக்காதீர்கள் என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Nellai Bus Accident | அரசு பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - நெல்லையில் கோர சம்பவம்

Swiggy, Zomatoக்கு வரி? எதையெல்லாம் மாற்றுகிறது GST கவுன்சில்?

Chennai Road Sinkhole | டைடல் பார்க் ரோட்டில் திடீர் பள்ளம் - உள்ளே விழுந்து கவிழ்ந்த கார்..

Minister Anand Event | மாநாட்டில் அமைச்சர் ஆனந்த்

Thoothukudi 260 விசைப்படகுகளை கடலுக்கு போகவிடாமல் தடுத்த `புரட்டாசி’ சோகத்தில் மீனவர்கள்