Chennai Airport | Actress | சென்னை ஏர்போர்ட்டில் இப்படி ஒரு பிரச்னையா? | பகீர் கிளப்பிய நடிகை
விமான நிலையத்தில் நாப்கின் தட்டுப்பாடு - நடிகைக்கு அதிகாரிகள் பதில் சென்னை விமான நிலையத்தில் நாப்கின் கிடைக்காமல் அவதி அடைந்ததாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சின்ன திரை நடிகை லதா ராவ் பதிவிட்டுள்ளார்.
#chennaiAirport #actress #sanitarynapkin #thanthitv