தமிழ்நாடு

Dindugal | திண்டுக்கல்லில் இப்படி ஒரு விழாவா? 80 வருசத்துக்கு பிறகு இது நடக்குதாம்!

திண்டுக்கல்லில் இப்படி ஒரு விழாவா? 80 வருசத்துக்கு பிறகு இது நடக்குதாம்!

thanthitv

#dindugal | #festival

திண்டுக்கல்லில் இப்படி ஒரு விழாவா? 80 வருசத்துக்கு பிறகு இது நடக்குதாம்! திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சீலமுத்து நாயக்கணூர் கொண்ட தாத்தையா கோவில் திருவிழாவையொட்டி, 80 ஆண்டுகளுக்கு பிறகு மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. அந்த காட்சிகளை பார்க்கலாம்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்