Azhagar Kovil அழகர் கோயில் ஆர்ச்சில் தமிழ் புறக்கணிப்பா? - கோயில் நிர்வாகமே விளக்கம்
#madurai #tamil #azhagarkovil
மதுரை அழகர் கோவில் ஆர்ச்சில் உள்ள பெயரில்ச்ச் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது..பிரசித்தி பெற்ற அழகர்கோவில் ஸ்ரீகள்ளழகர் திருக்கோவில் பெயர் பதாகையில் தமிழ் பெயர் நீக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு காணொளி பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், பதாகையில் தமிழ் பெயர்கள் எதுவும் நீக்கப்படவில்லை என்றும், பரவும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை என்றும் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.