தமிழ்நாடு

Thoothukudi "பிறந்த தினம், நினைவு தினத்தில் மட்டும் மரியாதையா?" - குமுறும் பொதுமக்கள்

"பிறந்த தினம், நினைவு தினத்தில் மட்டும் மரியாதையா?"

thanthitv

#thoothukudi | #gandhi "பிறந்த தினம், நினைவு தினத்தில் மட்டும் மரியாதையா?" - குமுறும் பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் 1948ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலை பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மகாத்மா காந்தியின் பிறந்த தினம், நினைவு தினத்தில் மட்டும் சிலைக்கு மரியாதை செய்யப்படுவதாகவும், மற்ற நாட்களில் கண்டுகொள்ளப்படுவதில்லை என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் சிலை அருகே உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்