தமிழ்நாடு

BREAKING || இர்ஃபானை மன்னிக்க முடியாது - அதிர்ச்சி வீடியோ.. கொதித்த அமைச்சர்

தந்தி டிவி

  "குழ ந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்ஃபானை மன்னிக்க முடியாது"

அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்

மன்னிப்பு கேட்டாலும், அதை ஏற்க முடியாது

இர்ஃபான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை

மருத்துவர் நிவேதிதா பயிற்சியை தொடர மருத்துவ கவுன்சில் சார்பில் தடை விதிக்க பரிந்துரை

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போது

இர்பான் விவகாரம் ஸ்கேன் எடுக்கக்கூடாது துபாயில் எடுத்துவிட்டு கொண்டாடியதற்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

தொப்புள்கொடி அறுத்து எடுத்த சம்பவம் தேசிய சட்டப்படி நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அவர் மீதும் மருத்துவமனை மருத்துவர் நிவேதிதா மீதும், புகார் பயிற்சிக்கும் தடைவிதிக்கவும் மருத்துவகவுன்சிலுக்கு புகார்,

தவறு செய்தவர்களை அரசு நிச்சயம் தண்டனை வழங்கும்

என்றார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்