தமிழ்நாடு

#Breaking : இர்பான் பகிரங்க மன்னிப்பு... "ஆனாலும்.." அதிகாரிகள் போட்ட அதிரடி உத்தரவு

தந்தி டிவி

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறிந்து யூடியூபர் இர்பான் வீடியோ வெளியிட்ட விவகாரம்/மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனர் நோட்டீஸ் வழங்கிய நிலையில் நேரில் சென்று மன்னிப்பு கேட்டார் இர்பான்/சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனரை நேரில் சந்தித்து தான் செய்த தவறுக்கு கடிதம் எழுதி கொடுத்து மன்னிப்பு கோரினார் /இர்பானின் மன்னிப்பு கடிதத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்////3/சர்ச்சை வீடியோ - நேரில் மன்னிப்பு கேட்ட இர்பான்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்