தமிழ்நாடு

இன்டர்நெட் புரோடோகால் டிவி திட்டம் 12,524 கிராம பஞ்சாயத்துகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் - அமைச்சர் மணிகண்டன்

12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகளிலும் INTERNET PROTOCAL TV நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் பள்ளியில் தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ., சதன் பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மணிகண்டன், தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகளிலும் INTERNET PROTOCAL TV நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக தெரிவித்தார். ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைவரின் வீட்டிலும் கேபிள் இணைப்பு போல் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி