தமிழ்நாடு

ஐபிஎஸ் தேர்ச்சி மூலம் வந்த அதிகாரிகள் புறந்தள்ளப்பட்டு உள்ளனர் - டிஜிபி ஜாங்கிட்

சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் வந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் புறந்தள்ளப்பட்டு உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழக டிஜிபி ஜாங்கிட் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் வந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் புறந்தள்ளப்பட்டு, மற்றவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழக டிஜிபி ஜாங்கிட் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமிழக காவல் துறை தலைவர் ராஜேந்திரனுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் குறித்து 15 நாட்களுக்குள் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து அதுகுறித்த பரிந்துரைகளை அரசுக்கு வழங்க வேண்டும் என கடிதத்தில் கூறியுள்ள ஜாங்கிட், தவறினால், நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்