தமிழ்நாடு

ஜன.11,12 -ல் சர்வதேச சிலம்ப போட்டி : சிலம்பம், சுருள்வாள் போட்டிக்கு வீர‌ர்கள் தேர்வு

மதுரையில் நடைபெற உள்ள சர்வதேச சிலம்ப போட்டிக்கு வீர‌ர், வீராங்கணைகள் தேர்வு நடைபெற்றது.

தந்தி டிவி

மதுரையில் நடைபெற உள்ள சர்வதேச சிலம்ப போட்டிக்கு வீர‌ர், வீராங்கணைகள் தேர்வு நடைபெற்றது. சர்வதேச சிலம்ப போட்டிகள் வரும் ஜனவரி 9 முதல் 13 தேதிகளில் மதுரை ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் இருந்து பங்கேற்க உள்ள வீர‌ர் மற்றும் வீராங்கணைகளுக்கான தேர்வு இன்று நடைபெற்றது. சிலம்பம், ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, சுருள்வாள்வீச்சு போன்ற பல போட்டிகளுக்கு வீர‌ர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்