தமிழ்நாடு

கலப்பு திருமண ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும் - முருகன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

கலப்பு திருமண ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும் - முருகன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுபாக்கத்தில் நடைபெற்ற பிஜேபி பிரமுகர் இல்ல திருமண விழாவில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்பது குறித்து தனி குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

கலப்பு திருமணத்திற்கு, தமிழக அரசு வழங்கும் 50 ஆயிரத்துக்கு பதிலாக இரண்டரை லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு