தமிழ்நாடு

விவசாயிகளை கைது செய்தது மிருகத்தனமான செயல் - வைகோ

உயர் அழுத்த மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உண்ணாவிரத்திற்கு அனுமதி மறுத்தது ரெளலட் சட்டத்தை விட மோசமானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உயர் அழுத்த மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உண்ணாவிரத்திற்கு அனுமதி மறுத்தது ரெளலட் சட்டத்தை விட மோசமானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் முத்தாயிபாளையத்தில் உயர் அழுத்த மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்தது மிருகத்தனமான செயல் என்றும் வைகோ குறை கூறினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை