தமிழ்நாடு

Insta Reels | கோயிலில் பெண்கள் குத்தாட்டம் போட்டு ரீல்ஸ்.. கோயில் நிர்வாகம் சார்பில் பறந்த புகார்

Insta Reels | கோயிலில் பெண்கள் குத்தாட்டம் போட்டு ரீல்ஸ்.. கோயில் நிர்வாகம் சார்பில் பறந்த புகார்

thanthitv

ரீல்ஸ் செய்த பெண்கள் மீது போலீஸில் புகார் "தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள புகழ்பெற்ற செண்பகவல்லி அம்மன் கோயில் கோபுரம் மற்றும் வாசல் முன்பு, இரண்டு பெண்கள் சினிமா பாடலுக்குக் குத்தாட்டம் போட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பான காட்சிகளை பார்க்கலாம்...

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..