தமிழ்நாடு

Police | DIG | பாலியல் புகாரில் சிக்கிய இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்.. DIG அதிரடி

பாலியல் புகாரில் சிக்கிய இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்.. DIG அதிரடி

thanthitv

Police | DIG | பாலியல் புகாரில் சிக்கிய இன்ஸ்பெக்ட்டர் டிஸ்மிஸ்.. DIG அதிரடி #TNPolice #DIG #Inspector சிறுமிகள் பாலியன் வன்கொடுமை வழக்கு ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கு 720 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது குற்றச்சாட்டு பதிவுக்காக விசாரணை நவம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை போக்சோ நீதிமன்றம் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிராக 9 போக்சோ வழக்குகள் பதிவு இதில் முதல் வழக்கில் வீரமணி மற்றும் அவரது ஓட்டுனர்களான பாபு மற்றும் பார்த்திபன் ஆகிய மூன்று பேர் குற்றம்சாட்டப்பட்ட நபர்களாக சேர்ப்பு இன்று ஆஜர்படுத்தப்பட்ட மூன்று பேருக்கும் குற்றபத்திரிகை நகல் வழங்கபட்டது

Checkanurani | TN Police | செக்கானூரணி காவல் மரணம்.. 5 மணிநேரத்தை தாண்டி பரபரக்கும் விசாரணை

Senthilbalaji | Judgement செந்தில் பாலாஜியின் திடீர் மூவ் போலீசுக்கு பறந்த உத்தரவு

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் செக்கானுரணி லாக்கப் டெத் - CCTV காட்சிகளை கேட்கும் கோர்ட்

BREAKING || நீதிபதி முன் நிறுத்தப்பட்ட ஜெம் வீரமணி - கைக்கு வந்த 720 பக்க குற்றப்பத்திரிகை

Thiruparankundram | திருப்பரங்குன்றம் விவகாரம் - நாளை மீண்டும் விசாரணை