தமிழ்நாடு

நகைகடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

நகைகடையில் சுமார் 9 மணி நேரம் நீடித்த சோதனை

தந்தி டிவி
திருவண்ணாமலை தேரடி தெருவில் பதஞ் சந்த் என்பவருக்கு சொந்தமான நகை கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 9 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில், கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து வருமானதுறை அதிகாரிகள் தீவிர விசாரனையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்