தமிழ்நாடு

பிறந்து 30 நாளே ஆன குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கு - தம்பதியருக்கு ஆயுள் தண்டனை

பிறந்து 30 நாளே ஆன ஆண் குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் தம்பதியருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தந்தி டிவி

பண்ணல்லி புதூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனனின் மனைவி கஸ்தூரிக்கும் அர்ஜுனனின் தம்பி லட்சுமணனுக்கு தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கஸ்தூரிக்கும் லட்சுமணனுக்கு பிறந்த ஆண் குழந்தையை கொலை செய்து புதைத்த குற்றத்திற்காக தம்பதியர் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற ​​நீதிபதி, இருவருக்கும் ஆயுள் தண்டனையும், கொலைக் குற்றத்தை மறைக்க உதவிய காரணத்திற்காக அர்ஜுனனுக்கு கூடுதலாக ஏழு ஆண்டு தண்டனையும், தலா ஐந்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்