தமிழ்நாடு

இன்டஸ்ட்ரியல் காரிடர்சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு எதிர்ப்பு இருக்காது - அமைச்சர் பெஞ்சமின்

தூத்துக்குடி மாவட்ட சிறுகுறு தொழில்கள் சங்கம் சார்பில் தொழிலாளர்கள் சந்தை வாய்ப்பு, புதிய தொழில் முனைவோர்கள், தொழில் கடன் வசதிகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்ட சிறுகுறு தொழில்கள் சங்கம் சார்பில் தொழிலாளர்கள் சந்தை வாய்ப்பு, புதிய தொழில் முனைவோர்கள், தொழில் கடன் வசதிகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது. இதில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியை திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெஞ்சமின், தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்