தமிழ்நாடு

"இந்தியா கோயில் என்றால், அதில் இறைவன் இருக்கும் இடம் தமிழகம்" - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகம் அமைதிக்கு வழிவகை செய்யும் மாநிலமாக விளங்குவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை மாதவரத்தில், ஜெயின் சமூகத்தினர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் பழனிசாமி, இந்தியா ஒரு திருக்கோயில் என்றால் அதில் இறைவன் நிறைந்திருக்கும் இடம்தான் தமிழ்நாடு என கூறினார்.

மகான்களின் பாதையான ஆன்மிகம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாதையான அரசியல், ஆகிய இரண்டும் சேருமிடம் தான் அறம் என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அமைதிக்கு வழிவகை செய்யும் மாநிலமாக திகழ்வதாகவும், மன அமைதி தேடும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கும் தமிழகம் புகலிடமாக இருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்