தமிழ்நாடு

நோய்களை விளையாட்டு மூலம் குணப்படுத்தும் முறை : இந்திய விளையாட்டு மருத்துவ நிறுவனம் தொடக்கம்

நோய்களை விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மூலம் குணப்படுத்தும் முறையை கற்றுத் தரும் இந்திய விளையாட்டு மருத்துவ நிறுவனம், சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நோய்களை விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மூலம் குணப்படுத்தும் முறையை கற்றுத் தரும் இந்திய விளையாட்டு மருத்துவ நிறுவனம், சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கவுள்ள இந்த நிறுவனத்தின் அறிமுக விழாவில், துணைவேந்தர் கீதா லட்சுமி, சர்வதேச தடகள வீரர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 12ஆம் வகுப்பில் உயிரியல் பாடம் படித்த மாணவர்களுக்கு இந்த துறையில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பும், நடனம், யோகா, களரி போன்றவையும் கற்றுத் தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி