தமிழ்நாடு

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த காற்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த காற்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என கூறப்படுகிறது. இதேபோல், கர்நாடகா மாநிலத்தின் உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்தின் கடலோர மாவட்டங்களின் மழையின் தாக்கம் இருக்கும் என்றும், அந்த பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்