தமிழ்நாடு

சுதந்திர தினத்தை முன்னிட்டு கின்னஸ் சாதனை நிகழ்வு

சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்வு நடைபெற்றது.

தந்தி டிவி
சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி வீரபாண்டிய கட்டபொம்மன், பால கங்காதர திலகர், திப்பு சுல்தான், தில்லையாடி வள்ளியம்மை உள்ளிட்ட 703 சுதந்திர போராட்ட வீரர்களை போல உடைகள் அணிந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்