தமிழ்நாடு

"தமிழக அரசு கேபிள் இந்தியாவிலேயே முதலிடம்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன்

இந்தியாவிலேயே, தமிழக கேபிள் நிறுவனம் முதலிடம் வகிப்பதாக கால்நடைத்துறை அமைச்சரும், கேபிள் டிவி நிறுவனத் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்தியாவிலேயே, தமிழக கேபிள் நிறுவனம் முதலிடம் வகிப்பதாக கால்நடைத்துறை அமைச்சரும், கேபிள் டிவி நிறுவனத் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு கைபேசி வழங்கும் விழாவில் பங்கேற்று பேசியபோது, அவர், இந்த கருத்தை வெளியிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்