தமிழ்நாடு

இந்திய பொறியாளர்கள் நிறுவன நூற்றாண்டு விழா : ஆளுநர் பன்வாரிலால், அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்பு

சென்னை கிண்டியில் நடைபெற்ற இந்திய பொறியாளர்கள் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தந்தி டிவி
சென்னை கிண்டியில் நடைபெற்ற இந்திய பொறியாளர்கள் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இளம் தொழில் முனைவோரையும், இளம் பொறியாளர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும், ஆராய்ச்சிக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்