தமிழ்நாடு

"அனைத்து நாடுகளுக்கும் தாய் பூமி இந்தியா" - ஆளுநர் ஆர்.என்.ரவி | RN Ravi

தந்தி டிவி

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் 25 வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதம் என்பது ஏதோ சாதாரணமான ஒன்று அல்ல - குறிப்பிட்ட மாநிலத்தை போல அல்ல என்றார். 2030ம் ஆண்டுக்குள் நமது தேவைகளை 50 சதவீதம் பூர்த்தி செய்ய இயற்கை எரி சக்தியை மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

10 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் இருந்த வறுமை, கல்வி, மருத்துவ கட்டமைப்பு போன்ற அனைத்தும் தற்போது மாறி இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்தார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்