தமிழ்நாடு

நெருங்கும் சுதந்திர தினம்.. போலீசார் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி

தந்தி டிவி

நாடு முழுவதும் வரும் 15 ந் தேதி சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முப்படை அணிவகுப்பு கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கான ஒத்திகை நிகழ்ச்சிகள்

நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் போலீசார்

ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தி துப்பாக்கியால் சுட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். 

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..