Independence Day | SowmiyaAnbumani | தந்தையை பார்த்து கைதட்டிய செளமியா அன்புமணி
Independence Day | SowmiyaAnbumani | தந்தையை பார்த்து கைதட்டிய செளமியா அன்புமணி
thanthitv
80-வது சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் கையால் "தகைசால் தமிழர் விருது" பெற்ற தனது தந்தையும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவருமான கிருஷ்ணசாமியை பார்த்து கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய செளமியா அன்புமணி