Independance Day | சிறுத்த கணக்கா பாயுதே - சென்னை ஏர்போர்ட்டில் வியக்க வைத்த மோப்ப நாய்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விமான நிலைய இயக்குனர் ராஜா கிஷோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.