Independence Day | Rehearsal | சுதந்திர தின விழா ஒத்திகை.. பெரும் படையாக நின்ற காவல்துறை
சுதந்திர தின விழா ஒத்திகை.. பெரும் படையாக நின்ற காவல்துறை
thanthitv
சுதந்திர தின விழா ஒத்திகை.. பெரும் படையாக நின்ற காவல்துறை
சுதந்திர தின விழா - போலீசார் அணிவகுப்பு ஒத்திகை 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் இன்று இரண்டாம் நாள் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது