சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 242 நிறுவனங்களுக்கு அபராதம் சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு இரட்டைப்படி ஊதியம் அல்லது மாற்று விடுப்பு வழங்கப்படுகிறதா என சென்னையில் 377 நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். விதிமுறைகளை மீறிய 108 கடைகள், 132 உணவகங்கள் உட்பட 242 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்...