தமிழ்நாடு

சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருது...

தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.

தந்தி டிவி
தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். சிறந்த மாநகராட்சிக்கான விருது சேலம் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசு தருமபுரிக்கும், 2-ம் பரிசு வேதாரண்யம் நகராட்சிக்கும், 3 -ஆம் பரிசு அறந்தாங்கி நகராட்சிக்கும் வழங்கப்பட்டது. சிறந்த பேரூராட்சிக்கான முதல் பரிசு மதுரை டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கும், 2-ம் பரிசு நன்னிலம் பேரூராட்சிக்கும், 3 ஆம் பரிசு பவானிசாகர் பேரூராட்சிக்கும் வழங்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்