தமிழ்நாடு

"திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்" - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

"திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்" - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

தந்தி டிவி

"திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்" - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

வருமான வரி சோதனையால், திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஸ்டாலின், சோதனைக்கு வரும் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு எதுவும் சிக்கவில்லை, வீட்டில் அமர்ந்து டீ, காபி அருந்திவிட்டு டிவி பார்த்துவிட்டு வெறுங்கையுடன் சென்றதாகவும் விமர்சித்தார். தேர்தல் நேரத்தில் திமுகவினர் வீடுகளில் ரெய்டு நடத்துவது நியாயமா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை