அரைகுறையாக நிற்கும் ரயில் நிலைய பணிகள்.. கும்மிடிப்பூண்டியில் பயணிகள் அவதி
கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய பணிகள் தாமதம் - பயணிகள் அவதி கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 25 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிகள், தொடர்ந்து தாமதமாகி வருகின்றன. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகும் நிலையில், பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.