தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் நண்பரின் வீட்டில் வருமான வரி சோதனை

பாலகிருஷ்ண ரெட்டியின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
ஒசூரில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஓசூர் பழைய வசந்த நகர் பகுதியில் வசித்து வருபவர் மதியழகன். அரசு ஒப்பந்ததாரான இவர், பாலகிருஷ்ண ரெட்டியின் நண்பர் என கூறப்படுகிறது.மதியழகன் வீட்டில் 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்