தமிழ்நாடு

வருமான வரித் தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31 - வருமான வரி ஆணையர் என்.ரங்கராஜ்

தனிநபர்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை ஆணையர் ரங்கராஜ் கூறியுள்ளார்.

தந்தி டிவி

தனிநபர்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை ஆணையர் ரங்கராஜ் கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜூலை 31 க்குள் வரித்தாக்கல் செய்தால் அபராத கட்டணங்களை தவிர்க்கலாம் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்