தமிழ்நாடு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த சம்பவம்..

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே அ.வாழவந்தி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ், பூங்கொடி தம்பதியரின் மகன் சுரேந்தர் ஆகிய மூவரும் கடந்த 14. 12.2024 ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காவல்துறையின் புலன் விசாரணையில் 6 மாதத்திற்க்கு முன் திருமணமான மனைவி சினேகா கொடுத்த மன உளைச்சல் காரணமாகவே சுரேந்தர், செல்வராஜ், பூங்கொடி ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்த நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக சுரேந்தர் மனைவி சினேகா எருமபட்டி போலீசாரால் வழக்குப் பதிவு செய்த நிலையில் சினேகாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்