அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே வேலூரில் வெயில் 105 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர்.