தமிழ்நாடு

coonoor | நம்ம குன்னூரில் 1 கிலோ தேயிலை விலை ரூ.1 லட்சம்... அப்படி என்னதாங்க இருக்கு இதில்!!

நம்ம குன்னூரில் 1 கிலோ தேயிலை விலை ரூ.1 லட்சம்...

thanthitv

#coonoor | #tea நம்ம குன்னூரில் 1 கிலோ தேயிலை விலை ரூ.1 லட்சம்... அப்படி என்னதாங்க இருக்கு இதில்!! குன்னூரில் உள்ள ஒரு தனியார் தேயிலை விற்பனை நிலையத்தில், ஒரு கிலோ தேயிலை தூள் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது கவனத்தை ஈர்த்துள்ளது. 'எக்ஸ்க்யூஸைட் ஸ்பிரிங்' ‘Exquisite Spring’ என்ற இந்த அரிய வகை தேயிலை, டார்ஜிலிங்-சிக்கிம் எல்லைப் பகுதியில் உள்ள மலைச்சரிவுகளில் விளைகிறது... கடல் மட்டத்திலிருந்து சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் வளர்கின்ற இந்த தேயிலை, மதியம் 12 மணி முதல் 4 மணி வரை இலைகள் இயற்கையாக ஒளிரும் நேரத்தில் மட்டுமே கைகளால் பறிக்கப்படுகிறது. 10 பேர் சேர்ந்து பறித்தாலும் ஒரு நாளில் சுமார் 2 கிலோ பச்சை இலைகள் மட்டுமே கிடைக்கும்...அவை உலர்த்தியபின் 1 கிலோவாக குறைகின்றன.... சிறப்பான சுவை, குறைந்த உற்பத்தி உள்ளிட்ட காரணங்களால் இதன் விலை உயர்ந்துள்ளதாக கடை நிர்வாகம் தெரிவிக்கிறது...

BJP Annamalai | "என் சண்டை இதன் மூலம் தான்" - உடைத்த அண்ணாமலை

TVK Vijay | Chennai | கிளம்பிய விஜய் வாகனம்.. வாசலிலேயே காத்திருந்த சர்ப்ரைஸ்

CBSE Syllabus | DMK | காலையிலேயே கடுமையாக கொதித்து CM ஸ்டாலின் போட்ட ட்வீட்

CM Stalin | Nellai | DMK | ``நம்ம திட்டங்களை காப்பியடிச்சு ஸ்டிக்கர் ஒட்டி..'' | விளாசிய CM ஸ்டாலின்

BREAKING || "பதவி விலகுகிறேன்" - காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பால் பெரும் பரபரப்பு