தமிழ்நாடு

10th 12th Public Exam | 10th, 12th பப்ளிக் எக்ஸாம் `ஸ்க்ரைப்’ முறையில் முக்கிய மாற்றம்

10th, 12th பப்ளிக் எக்ஸாம் `ஸ்க்ரைப்’ முறையில் முக்கிய மாற்றம்

thanthitv

#10thpublicexam #12thpublicexam கைகளால் பொதுத் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு "ஸ்கிரைப்' எனப்படும் உதவியாளர்களாக சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களே நியமிக்கப்படுவார்கள் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களுக்குப் பதிலாக, பி.எட் மாணவர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களை நியமிப்பதற்கு கடந்த மாதம் அரசு முடிவெடுத்திருந்தது. தற்போது அந்த முடிவில் திடீர் மாற்ம் செய்யப்பட்ட பழைய நடைமுறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், மாணவர்கள் சொல்லும் விடைகளை எழுத மீண்டும் அந்தந்த பாட ஆசிரியர்களே நியமிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்