தமிழ்நாடு

Chennai Airport Fire | சென்னை விமான நிலைய தீ விபத்து வெளியான முக்கிய அறிவிப்பு

thanthitv

"சென்னை விமான நிலைய தீ விபத்து - சேவையில் பாதிப்பில்லை" "விமான நிலையத்தின் டெர்மினல்–2 பகுதியில் ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது" தீ விபத்தால் விமான சேவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை, டெர்மினல்–2ல் இருந்து திட்டமிட்ட படி விமான சேவை - விமான நிலையம் காலை 11.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், ஒரு மணி நேரத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது - விமான நிலையம் தீ விபத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை - சென்னை விமான நிலையம்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்