தமிழ்நாடு

ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு இளைஞர் தீக்குளிப்பு - பரபரப்பு

தந்தி டிவி

                                                       ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு இளைஞர் தீக்குளிப்பு - பரபரப்பு

• சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு இளைஞர் ஒருவர் தீக்குளித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. • புளியந்தோப்பை சேர்ந்த ராஜன் என்பவரை, அவரது நண்பர்கள் 2 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. • இதுதொடர்பாக புகார் அளிக்க காவல் நிலையம் சென்றுள்ளார். • அவரது புகாரை போலீசார் வங்க மறுத்த‌தாக கூறப்படும் நிலையில், திடீரென காவல்நிலைய வாசலில், தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு ராஜன் தீ வைத்துக்கொண்டார். • பற்றி எரிந்த தீயை, காவல்துறையினர் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். படுகாயமடைந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ராஜனின் உறவினர்கள் குவிந்த‌தால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்