தமிழ்நாடு

Immanuel Sekaran | இமானுவேல் சேகரன் குருபூஜை ஊர்வலத்திற்கு எதிர்ப்பு - விரட்டி விரட்டி போலீஸ் தடியடி

தந்தி டிவி

இமானுவேல் சேகரன் குருபூஜை ஊர்வலத்திற்கு எதிர்ப்பு - தடியடி

ராஜபாளையத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ஊர்வலமாக சென்ற ஒரு தரப்பினரை, மற்றொரு தரப்பினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்க, லேசான தடியடி நடத்தி போலீஸார் கூட்டத்தை கலைத்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசாரிடம் இருந்து லத்தியை பிடுங்க முயன்றபோது இரு பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் டிஎஸ்பி பஸினா பீவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nepal Rescue Operation புதுச்சேரியில் இருந்து நேபாள் சென்றவர்கள் நிலைமை? ஷாக் நியூஸ்

Today Gold Rate | சர்ப்ரைஸ்.. ஒரே அடியாக பல்க்காக குறைந்த தங்கம் விலை

Nepal Flood களத்தில் இறங்கும் இந்தியா - வேறுவழியின்றி ஒப்புகொண்ட நேபாள்

Nepal Flash Flood | நேபாளை அழித்த பெருவெள்ளம் - அடுத்தடுத்து வந்து விழும் பேரிடி

TN Govt | "ஓராண்டு நீட்டிப்பு.." - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அரசாணை